அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள் |
ராகி |
மதிப்பு கூட்டப்பட்ட பொருள் – ராகி
|
பணியாரம் |
தேவையான பொருட்கள்
|
புழுங்கல் அரிசி |
50 கிராம் |
பச்சரிரி |
50 கிராம் |
ராசி |
50 கிராம் |
உளுந்து |
25 கிராம் |
வெந்தயம் |
2.5 கிராம் |
|
|
செய்முறை
- புழுங்கல் அரிசி, பச்சரிசி, ராகி மற்றும் உளுந்து, வெந்தயம் நன்கு கழுவி தண்ணீரை வடித்து பிறகு நீர் ஊற்றி 6 மணி நேரம் ஊறவிடவும்.
- ஊறவைத்த தண்ணீரை வடித்து ஊறிய பொருட்களை மின் அரைவை இயந்திரத்தில் மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
- இந்த அரைத்த மாவுடன் 2 சதவீதம் உப்பு சேர்த்து 12 மணி நேரம் அறை வெப்பநிலையில் புளிக்கவிடவும்.
- பணியாரம் வார்க்கும் சட்டியில் எண்ணெய் தடவி மாவை பொன்னிறம் வரும் வரை வேக விடவும்.
|
|
|